உள்ளடக்கத்துக்குச் செல்

வரலட்சுமிவிரதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வரலட்சுமிவிரதம், பெயர்ச்சொல்.
  1. சுமங்கலிகள் மங்கலியத்தோடு வாழவேண்டி இலக்குமியைக் குறித்துச் சிராவண மாதத்துப் பௌர்ணமிகுமுன் வரும் வெள்ளிக்கிழமை யன்று நோற்கும் நோன்பு (பஞ்.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A fast observed on the Friday preceding the full moon of the lunar month of Cirāvaṇam, when married women worship Lakṣhmi and pray for continued conjugal felicity


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரலட்சுமிவிரதம்&oldid=1343202" இலிருந்து மீள்விக்கப்பட்டது