வரலாற்றுணர்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வரலாற்றுணர்வு, பெயர்ச்சொல்.
  1. வரலாறு இயங்கும் முறையை உணர்ந்து வரலாற்றினை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பார்வை
  2. ஒரு பிரதியை அது உருவாக்கப்பட்ட காலத்தையும், இடம் அல்லது சூழலையும் கொண்டு பொருள் கொள்வது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Historical sense
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ராஜராஜசோழன் ஆட்சியில் சமத்துவம் இல்லை, ஜனநாயகம் இல்லை என்று குற்றம்சாட்டும் நண்பர், ராஜராஜசோழன் ஆண்ட பத்தாம் நூற்றாண்டில் உலகத்தின் எந்த பகுதியில் அவர் இன்று பாராட்டத் தக்க சமத்துவமும், ஜனநாயகமும் பொலிந்தன என்று தேடிப்பார்த்திருந்தார் என்றால் அவருக்கு வரலாற்றுணர்வு உருவாக வழி ஒன்று திறந்திருக்கும்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரலாற்றுணர்வு&oldid=1401485" இலிருந்து மீள்விக்கப்பட்டது