உள்ளடக்கத்துக்குச் செல்

வராகபுடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
வராகபுடம்:
புடம் போடப் பயன்பட்ட வறட்டி(கள்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வராகபுடம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- )
  • (வராகம்+புடம்)
  1. இருபது அல்லது ஐம்பது எருவிட்டு (வறட்டி} உலோகங்களுக்குப் போடப்படும் புடம் (மூ. அ.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. calcining metals with 20 or 50 cakes of cowdung


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வராகபுடம்&oldid=1283836" இலிருந்து மீள்விக்கப்பட்டது