உள்ளடக்கத்துக்குச் செல்

வரிச்சீர் ஓட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வரிச்சீர் ஓட்டம், பெயர்ச்சொல்.
  1. நீர்மத்தின் ஒவ்வொரு துகளும் அதற்கு முன் செல்லும் துகளின் பாதையிலேயும், ஒவ்வொரு புள்ளியிலும் கடக்கும் துகளின் திசைவேகம் அதற்கு முன் செல்லும் துகளின் திசைவேகத்திலேயும் செல்லும் சீரான ஓட்டம் வரிச்சீர் ஓட்டம் எனப்படும்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. laminar flow
"https://ta.wiktionary.org/w/index.php?title=வரிச்சீர்_ஓட்டம்&oldid=1395553" இலிருந்து மீள்விக்கப்பட்டது