உள்ளடக்கத்துக்குச் செல்

வரிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வரிதல், பெயர்ச்சொல்.
  1. எழுதுதல் (பிங். )
  2. சித்திரமெழுதுதல்
    (எ. கா.) வல்லோன் றைஇய வரிவனபுற்ற வல்லிப்பாவை (புறநா.33)
  3. பூசுதல்
  4. மூடுதல்
    (எ. கா.) புண்ணை மறைய வரிந்து (திவ். திருவாய், 5, 1, 5)
  5. கட்டுதல்
    (எ. கா.) வரிந்த கச்சையன் (சூளா. சீய. 11)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. [T. vrāyu.] To write To paint; to draw To smear, daub To cover To bind, tie, fasten


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரிதல்&oldid=1347715" இலிருந்து மீள்விக்கப்பட்டது