வரியோரா
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வரியோரா, பெயர்ச்சொல்.
- கருமைவெண்மைகள் கலந்த கபிலநிறமும் செந்நிறப்புள்ளிகளுமுடைய கடல்மீன்வகை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- Tenthis concatenata = Siganus guttatus (விலங்கியல் பெயர்)
- ஆங்கிலம்
- Sea fish, dark greyish-brown covered with light orange spots.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +