வருக்கக்கோவை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வருக்கக்கோவை, பெயர்ச்சொல்.
- பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் மொழி முதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலாம் எழுத்து முறையே அமைத்து கலித்துறைப்பாட்டாக இயற்றும் பிரபந்தவகை (சது.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A poem of kalittuṟai metre, in which the stanzas begin with the letters of the alphabet in regular order, one of 96 pirapantam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +