உள்ளடக்கத்துக்குச் செல்

வருக்கமாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வருக்கமாலை, பெயர்ச்சொல்.
  1. பிரபந்தம் தொண்ணூற்றானுள் மொழிமுதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலான எழுத்துமுறையிற் பாடலின் தொடக்கவெழுத்துக்களாக அமைந்து இயற்றப்படும் பிரபந்தவகை (சது.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A poem in which successive lines begin with the letters of the alphabet in their regular order, one of 96 pirapantam, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருக்கமாலை&oldid=1339582" இலிருந்து மீள்விக்கப்பட்டது