வருக்கவெதுகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வருக்கவெதுகை, பெயர்ச்சொல்.
  1. பாடலடிகளில் ஒருவருக்கத்தைச்சேர்ந்த எழுத்துக்கள் வரத்தொடுக்கும் எதுகைத்தொடை (காரிகை. ஓழிபி. 6, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Etukai-t-toṭai in which the etukai letters belong to the same varukkam


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருக்கவெதுகை&oldid=1339585" இலிருந்து மீள்விக்கப்பட்டது