வருக்கவெழுத்து
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வருக்கவெழுத்து, பெயர்ச்சொல்.
- உயிர் அல்லது ஒருமெய்யின் வருக்கத்தைச் சேர்ந்த எழுத்து (காரிகை. ஒழிபு. 6, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Letter of a series, either of vowels or any one of 18 consonants
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +