வருடப்பாதி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வருடப்பாதி, .
பொருள்
[தொகு]- அயனங்கள் தொடங்கும் காலம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- Time of the sun's northward or southward course in middle of a year
- The beginning of summer solstice or winter solstice in the middle of a year.
விளக்கம்
[தொகு]- சூரியன் வடபுலம் நோக்கியோ தென்புலம் நோக்கியோ சஞ்சரிக்க தொடங்கும் வருடத்தில் சரிபாதியான காலகட்டம். இன்னும் தெளிவாக, ஆண்டின் மத்தியில் உத்தராயணம் அல்லது தட்சிணாயனம் தொடங்கும் காலம்.