உள்ளடக்கத்துக்குச் செல்

வருட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வருட்டுதல், பெயர்ச்சொல்.
  1. தேற்றுதல்
    (எ. கா.) பின்னும் பலகால் வருட்டி (பாரத. சம்பவ. 64) (சூடாமணி நிகண்டு)
  2. வசிகரித்தல்
    (எ. கா.) வயம்வர வருட்டல் வருவித்திடலகற்றல் (திருக்காளத்பு. 33, 23)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To assure, convince
  2. To charm, fascinate


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருட்டுதல்&oldid=1339595" இலிருந்து மீள்விக்கப்பட்டது