உள்ளடக்கத்துக்குச் செல்

வருணசூக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வருணசூக்கம், பெயர்ச்சொல்.
  1. வருணனைப்பற்றிய தோத்திரமடங்கிய ஓர் வேதமந்திரம்
    (எ. கா.) வருணசூக்க மந்திர நவின்று மூழ்கில் (திருவிளை.. தீர்த். 18)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A vedic hymn in praise of Varuṇa


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருணசூக்கம்&oldid=1343050" இலிருந்து மீள்விக்கப்பட்டது