உள்ளடக்கத்துக்குச் செல்

வருணப்பொருத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வருணப்பொருத்தம், பெயர்ச்சொல்.
  1. பன்னீருயிரும் க ங ச ஞ ட ண என்ற மெய்யாறும் பார்ப்பனச்சாதியும், த ந ப ம ய ர என்று ஆறும் மன்னர்சாதியும், ல வ ற ன என்ற நான்கும் வணிகர்சாதியும், ழ ள இரண்டும் சூத்திரசாதியுமாகக் கொண்டு உரியவாறு செய்யுண் முதன்மொழிப் பொருத்தங் கொள்ளுமுறை (வெண்பாப். முதன். 9, 10.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Rule of propriety which enjoins that the first word of a poem should contain letters pertaining to the caste of the hero (the vowels and ka, ṅa ca, a ṭa, ṇa being Vaišya, ḻa, ḷa being šūdra), one of ten ceyyuṇ-mutaṉ-moḻi-p-poruttam, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருணப்பொருத்தம்&oldid=1343046" இலிருந்து மீள்விக்கப்பட்டது