வருத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

வருத்தம்

  1. துயரமான மனநிலை

வருத்தம் என பொருள் தரும் சொற்கள்[தொகு]

வருத்தம்

  1. அஞர்
  2. அயர்
  3. அவலம்
  4. அழிபு
  5. உணக்கம்
  6. உயக்கம்
  7. எவ்வம்
  8. ஏக்கம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருத்தம்&oldid=1911796" இலிருந்து மீள்விக்கப்பட்டது