உள்ளடக்கத்துக்குச் செல்

வருத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வருத்துதல், பெயர்ச்சொல்.
  1. வருந்தச்செய்தல்
    (எ. கா.) வருத்துந் தெய்வங்களும் (மதுரைக். 632)
  2. பயில்வித்தல்
    (எ. கா.) அன்னான் வருத்து வாளிளைஞர் (திருவிளை.. அங்கம். 6)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To cause pain; to afflict, vex To train


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருத்துதல்&oldid=1339600" இலிருந்து மீள்விக்கப்பட்டது