உள்ளடக்கத்துக்குச் செல்

வருந்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வருந்துதல், பெயர்ச்சொல்.
  1. துன்புறுதல்
    (எ. கா.) காமமுழந்து வருந்தினார்க்கு (குறள். 1131)
  2. உடல் மெலிதல்
    (எ. கா.) வாணு தன் மேனி வருந்தா திருப்ப (மணி. 23, 62)
  3. மிகு முயலுதல்
    (எ. கா.) ஆற்றின் வருந்தா வருத்தம் (குறள். 468)
  4. வருந்தி வேண்டிக்கொள்ளுதல்
    (எ. கா.) கடவுளை நோக்கி வருந்தினதால் அது கிடைத்தது

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To suffer; to be distressed or grieved
  2. To become emaciated
  3. To take pains, make great efforts
  4. To make a supplication


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருந்துதல்&oldid=1340968" இலிருந்து மீள்விக்கப்பட்டது