வருஷாப்திகம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- வருஷாப்திகம், பெயர்ச்சொல்.
- இறந்தவர்க்கு முதல்வருஷ முடிவிற் செய்யும் சிராத்தச்சடங்கு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Ceremony on the first anniversary of a deceased person
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +