வரைவுடன்படுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வரைவுடன்படுதல், பெயர்ச்சொல்.
- தலைவியின் சுற்றத்தார் தலைமகற்கு அவளை மணம்புரிவிக்கச் சம்மதிக்கும் அகத்துறை (கலித். 107, துறைக்குறிப்பு.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Theme in which the parents of the heroine give their consent to her marriage with the hero
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +