உள்ளடக்கத்துக்குச் செல்

வறட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • வறட்சி
விளக்கம்

மழை பொய்த்தால் பயிர்கள் வளராமல் அதனால் உணவு தானியங்களும், காய்கறிகளும் விளையாமல் போவதால் ஏற்படக்கூடிய உணவு கிடைக்காத நிலை. ஆனால் பிற வளமான பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவுப்பண்டங்களை பணம் கொடுத்து வாங்கி உயிர் வாழலாம். பஞ்சம் என்பது மழை பெய்து தானியங்கள் விளையாததோடு,பணம் கொடுத்தாலும் உணவு கிடைக்காத நிலையாகும்.

மொழிபெயர்ப்புகள்

ஆதாரம் ---> தமிழக அரசு பாடப்புத்தகம் - (8ம் வகுப்பு - பக்கம் 369-372 = மின்நூல் வடிவம்) - வறட்சி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வறட்சி&oldid=1980367" இலிருந்து மீள்விக்கப்பட்டது