வறண்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வறண்டுதல், பெயர்ச்சொல்.
  1. தெள்ளுதல் (பிங். )
  2. பிறாண்டுதல் வார்ப்புரு:(w.)
  3. திருடுதல்(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (ஒப்பிடுக)→ வரன்று-. To sift by means of winnowing fan; to winnow by tapping the fan
  2. To scratch, as with finger-nails, claws, or spikes
  3. To rob, steal


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வறண்டுதல்&oldid=1343040" இலிருந்து மீள்விக்கப்பட்டது