வறனுழத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வறனுழத்தல், பெயர்ச்சொல்.
- நிரின்றி வருந்துதல்
- (எ. கா.) வறனுழக்கும் பைங்கூழ்க்கு (இனி. நாற். 16)
- வறுமையுறுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To suffer by drought; to wither for want of rain, as crops
- To be stricken with poverty
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +