வற்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வற்பம், பெயர்ச்சொல்.
  1. வன்மை
    (எ. கா.) வற்பமாகி யுறுநிலம் (மணி. 27, 120)
  2. வறட்சி
    (எ. கா.) வற்பத்தால் . . . புல் மேயாதாகும் புலி (பழ மொ. 119)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Hardness, as of the earth
  2. Drought


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வற்பம்&oldid=1347778" இலிருந்து மீள்விக்கப்பட்டது