வலைஞர்
Appearance
வலைஞர் இன மக்கள் இப்போது வலையர்,பரதவர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நெய்தல் நிலத்தின் பூர்வீகம் மீன் பிடிப்பது, முத்து குழிப்பது, சங்கு எடுப்பது, போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். இன்றும் இந்த மக்கள் கடற்கரை ஓரங்களில் அதிகளவில் வசித்து வருகின்றார்கள். தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தியாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- வலைஞர், பெயர்ச்சொல்.
- இன்று [[பரதவர் என்று அறியப்படும் மீன்பிடி சமூகம்.
- இணையத்தில் தம் ஆக்கங்களை பதிவிடுபவர்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்: BLOGGER