வலைதளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

வலைதளம் (பன்மை: வலைத்தளங்கள்)

மாற்று எழுத்த்க்கூட்டுகள்[தொகு]

1. வலைத்தளம்

2. வலை-தளம்

பொருள்[தொகு]

1. உலகளாவிய வலையில் ஒரே வலைச்சுட்டி (URL) வழியாக அடையக்கூடிய பல பக்கங்களை கொண்ட ஒரு இடம். பொதுவாக இந்தப்பக்கங்கள் எல்லாம் ஒரே server-ல் வைக்கப்பட்டிருக்கும்.

ஒத்த பொருளுடைய சொற்கள்=[தொகு]

1. இணைய தளம்

2. தளம்

3. WWW தளம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலைதளம்&oldid=1885680" இருந்து மீள்விக்கப்பட்டது