உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வல்லரி, பெயர்ச்சொல்.
  1. தளிர் (சூடாமணி நிகண்டு)
  2. பசுங்காய் (சூடாமணி நிகண்டு)
  3. காய்க்குலை (உரி. நி.)
  4. பூங்கொத்து (திவா.)
  5. கொடி (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Budding shoot Green fruit Cluster of fruit Bunch of flowers Creeper


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லரி&oldid=1347814" இலிருந்து மீள்விக்கப்பட்டது