உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வல்லான், பெயர்ச்சொல்.
  1. வலிமையுள்ளவன்
    (எ. கா.) வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு வழக்குக்கு (தாயு. சுகவாரி. 3)
  2. சமர்த்தன்
  3. கடவுள்
    (எ. கா.) வல்லான் செயலென வுணர்ந்து தேறி (திருவாலவா. 56, 6)
  4. சூதாடுபவன்
    (எ. கா.) வல்லா னாடிய மணிவட் டேய்ப்ப (சீவக. 983)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Mighty man Capable man God, the Almighty Gambler


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லான்&oldid=1347817" இலிருந்து மீள்விக்கப்பட்டது