வல்லுரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வல்லுரம், பெயர்ச்சொல்.
  1. காடு
  2. வனாந்தரம்
  3. புற்றரை
  4. வயல்
  5. மணல்
  6. பூங்கொத்து
  7. காட்டுப்பன்றியின் இறைச்சி
  8. தனிமை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Jungle Desert Grassy place; lawn, turf Field Sand Bunch of flowers Flesh of the wild hog 8(ஒப்பிடுக)→ வல்லி5. Loneliness


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லுரம்&oldid=1339799" இலிருந்து மீள்விக்கப்பட்டது