உள்ளடக்கத்துக்குச் செல்

வளாவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வளாவுதல், பெயர்ச்சொல்.
  1. சூழ்தல் (பிங். ) இளவெயில் வளாவ (பரிபா. 15, 27) மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42)
  2. மூடுதல்
    (எ. கா.) பைந்துகில் . . . வெம்முலை மேல் வளாய் (சீவக. 2634)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To surround
  2. To cover


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளாவுதல்&oldid=1342934" இலிருந்து மீள்விக்கப்பட்டது