உள்ளடக்கத்துக்குச் செல்

வழிபடுகடவுள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வழிபடுகடவுள், பெயர்ச்சொல்.
  1. ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரித்தாக வணங்கும் கடவுள்
    (எ. கா.) வழிபடு கடவுளையாதல் . . . ஏற்புடைக்கடவுளையாதல் வாழ்த்து தல் (குறள். அவ.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Tutelary deity; the deity which a man worships as his own God or the God of his family or caste, dist. fr. ēṟpuṭai-k-kaṭavuḷ


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிபடுகடவுள்&oldid=1342085" இலிருந்து மீள்விக்கப்பட்டது