வழியொழுகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வழியொழுகுதல், பெயர்ச்சொல்.
  1. பின்செல்லுதல்
  2. நேர்வழியிற் செல்லுதல்
    (எ. கா.) வழியொழுகாச் சலதரன் (காஞ்சிப்பு. கடவுள். 5)
  3. ஏவலின்படி நடத்தல்
    (எ. கா.) வாய்மையான வழியொழுகின்று (பு. வெ. 8, 11, கொளு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To follow
  2. To go along the right path
  3. To obey, as a direction


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழியொழுகுதல்&oldid=1342118" இலிருந்து மீள்விக்கப்பட்டது