உள்ளடக்கத்துக்குச் செல்

வழுவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வழுவுதல், பெயர்ச்சொல்.
  1. தவறுதல்
    (எ. கா.) தன்னியல் வழாஅது (புறநா. 25)
  2. நழுவுதல்
    (எ. கா.) முகில் வழுவி வீழ்வன (சூளா. அரசி. 386)
  3. சறுக்குதல்
    (எ. கா.) வழூஉ மருங்குடைய வழாஅ லோம்பி (மலைபடு. 215)
  4. குறைவுடையதாதல்
    (எ. கா.) வழுவாத நாழி ((S. I. I.) i, 115)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To err; to swerve from the right; to go astrya
  2. To miss, as a step; to sway down, as a load; to be turned out of a course
  3. To slip
  4. To be inaccurate; to be deficient


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழுவுதல்&oldid=1342165" இலிருந்து மீள்விக்கப்பட்டது