வஸ்திரகாயம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- வஸ்திரகாயம், பெயர்ச்சொல்.
- தூளான பண்டங்களைத் துணியிலிட்டுச் சன்னப்பொடியாக வடித்தெடுக்கை (இங். வை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Straining through a piece of soft cloth, as medicine, etc.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + \n