வாக்கி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாக்கி, பெயர்ச்சொல்.
- புலமையோர் நால்வருள் அறம் முதலிய நான்கு உறுதிப்பொருள்களையும் பற்றி நன்றாகப்பாட வல்லவன் (பிங். ) நிமிஷத்துரைக்கும் பிரசண்ட வாக்கி (இலக். வி. பதிப்புரை, 4)
- எளிதிற் கவிபாடுஞ் சத்தியுள்ளவன்
- (எ. கா.) அவர் நல்ல வாக்கி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A poet skilled in composing poems on the four puruṣārttam, one of four pulamaiyōr, ( ← இதைப் பார்க்கவும்)
- One capable of composing poetry with felicity
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +