வாண்மண்ணுநிலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாண்மண்ணுநிலை, பெயர்ச்சொல்.
- தீர்த்த நீராலே மஞ்சனமாட்டிய அரசவாளின் வீரத்தைக் கூறும் புறத்துறை (பு. வெ.6. 27.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Theme which describes the ceremonial bath given to a king's sword and the heroic achievements of the king with that sword
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +