வாதக்குடைச்சல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வாதக்குடைச்சல், பெயர்ச்சொல்.
- சந்துவாதத்தாலுண்டாம் வலி
- நரம்புநோய்வகை (பைஷஜ. 300.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Rheumatic pain
- A nervous disease, neuralgia
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +