வாது
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாது, பெயர்ச்சொல்.
- மரக்கிளை(உள்ளூர் பயன்பாடு)
- தருக்கம்
- சண்டை
- நியாயஸ்தல வழக்கு
- சபதம் (நாமதீப. 667.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Branch of a tree
- Disputation, discussion
- Quarrel, fight
- Case or proceeding in court
- Vow
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +