வாத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

வாத்து:

பொருள்[தொகு]

  • வாத்து, பெயர்ச்சொல்.
  • ஒரு நீர்பறவை.
  • வணிக நோக்கத்துடன், சில சிற்றினங்கள், வளர்ப்பு பறவையாக வளர்க்கப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்: duck
  • பிரான்சியம்: canard (ஒலி : க.னார்)
  • எசுப்பானியம்: peto
  • இடாய்ச்சு: Ente
வாத்து:

வார்ப்புரு:சொல்வளம்3


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாத்து&oldid=1636404" இருந்து மீள்விக்கப்பட்டது