வானியல் அலகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வானியல் அலகு, பெயர்ச்சொல்.
  1. புவியின் மையத்திலிருந்து சூரியனின் மையம் வரை உள்ள சராசரித் தொலைவு வானியல் அலகு எனப்படும். 1 வானியல் அலகு = 1.496×1011 m

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. astronomical unit
"https://ta.wiktionary.org/w/index.php?title=வானியல்_அலகு&oldid=1636412" இலிருந்து மீள்விக்கப்பட்டது