வான்குடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொல்:[தொகு]

வான்குடை

பொருள்:[தொகு]

வளிமண்டலத்தில் நகரும் ஒரு பொருளின் வேகத்தைப் பின்னிழு விசையை உருவாக்கிக் குறைக்கப் பயன்படும் ஒரு கருவி

#:(எ. கா.)[தொகு]

விமான விபத்தின்போது வான்குடை கொண்டு அவர்கள் உயிர் தப்பினர்

மொழிபெயர்ப்புகள்:[தொகு]

Parachute

"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்குடை&oldid=1912802" இலிருந்து மீள்விக்கப்பட்டது