வான்கோழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
male
female
    மூதுரை---ஔவையார்

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி

மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • வான்கோழி வந்துகப்பலில் இறங்கியது.​ நாட்டுக்கோழி போலவும் இருந்தது;​ உயரமாகவும்இருந்தது.​ வான் அளவு உயரமான கோழி என்பதால் வான்கோழி எனப் பெயரிட்டான்.(பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்கோழி&oldid=1914260" இருந்து மீள்விக்கப்பட்டது