வான்மடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வான்மடல்
வான்மடல்
வான்மடல்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வான்மடல், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வானூர்திகளிள் செல்லும் கடிதங்கள்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. aerogramme

விளக்கம்[தொகு]

  • சாலை, தொடரூர்தி, கப்பல் வழியாக அல்லாமல் வானூர்திகளில் எடுத்துச்செல்லப்படும் கடிதங்கள்...மிகத் தொலைதூர இடங்களுக்கு விரைவாக கடிதங்களை எடுத்துச் செல்லும் வழிவகை...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்மடல்&oldid=1221958" இலிருந்து மீள்விக்கப்பட்டது