வான்மீகி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வான்மீகி, .
பொருள்
[தொகு]- புற்றிலிருந்து வந்தவர்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a great sage who authored a hindu epic ramayana in samskrit language.
விளக்கம்
[தொகு]- இராமபிரானின் காதையை வடமொழியில் ஸ்ரீமத் ராமாயணம் என்ற பெயரில் இயற்றிய முனிவர் வால்மீகி எனப்படும் வான்மீகியாகும்...கம்பன் தமிழிலும், துளசிதாசர் இந்தியிலும் வான்மீகி அருளிய இராமாயணத்தின் அடிப்படையிலேயே இராமாயணத்தை இயற்றியுள்ளனர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வான்மீகி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி