வாயாடு
Appearance
தமிழ்
[தொகு]வாயாடு வினைச்சொல் .
பொருள்
[தொகு]- சரமாரியாகத் தொடர்ந்து பேசு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- to talk continuously without break
- to chatter
- be talkative
விளக்கம்
[தொகு]- சரமாரியாகத் தொடர்ந்து ஏதாவது ஒரு விடயத்தைப்பற்றி மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே இரு என்பதற்கான ஒரே சொல் வாயாடு.
பயன்பாடு
[தொகு]- சற்று சிரமமான இந்தக் காரியத்தில் உன் வாயாடும் திறமையைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன்...நீ எனக்காக அவர்களிடம் சென்று விடயத்தைத் தெரிவித்து நன்றாக வாயாடி நாம் சொல்வதை ஒப்புக்கொள்ளச் செய்துவிடு...