வாய்கூசுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வாய்கூசுதல், பெயர்ச்சொல்.
- தீச்சொற்கள் பேசுவதில் அருவருப்புக் கொள்ளுகை (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- being ashamed to use indecent words
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +