உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்நேர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வாய்நேர்தல், பெயர்ச்சொல்.
  1. தருவதாக வாக்களித்தல்
    (எ. கா.) அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் (திவ். திருப்பா. 16)
  2. நேர்த்திக்கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல்
    (எ. கா.) நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் (திவ். நாய்ச். 9. 6)
  3. பேச்சால் உடன்படுதல்
    (எ. கா.) நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந்துரையா (பெருங். உஞ்சைக். 44. 146)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To promise to give or bestow
  2. To vow to make a specific offering
  3. To give one's consent orally


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்நேர்தல்&oldid=1341937" இலிருந்து மீள்விக்கப்பட்டது