வாய்ப்பட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வாய்ப்பட்டி, பெயர்ச்சொல்.
  1. வாய்க்குவந்தபடி பேசுவோ-ன்-ள்
    (எ. கா.) வள்ளல்தெரியுமடி வாய்ப்பட்டி யென்றுரைத்தார் (ஆதியூரவதானி. 10)
  2. கண்டதைத் தின்பவ-ன்-ள்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Chatter-box, babbler
  2. One who eats whatever comes to hand


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்ப்பட்டி&oldid=1341948" இலிருந்து மீள்விக்கப்பட்டது