வாய்ப்பொய்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாய்ப்பொய், பெயர்ச்சொல்.
- மெய்ம்மையின்பாற் படும் பொய்
- (எ. கா.) துன்ப மோட்டு வாய்ப்பொய்யலாற் பொய்யொன்றுஞ் சொல்லார் (தணிகைப்பு. நாட். 48)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- White lie; lie uttered with a good intention
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +