வாய்மருந்து
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாய்மருந்து, பெயர்ச்சொல்.
- விஷந்தீண்டப்பட்டோரின் வாயில் விஷ மருந்தாக மருத்துவர் உமிழும் வாயெச்சில் (திவ். நாய்ச். 13, 5, அரும். பக். 31)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- spittle spit by the doctor into the mouth of a snake-bitten patient, as an antidote or poison
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +