வாய்விள்ளுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாய்விள்ளுதல், பெயர்ச்சொல்.
- வாயைத்திறத்தல்
- மலர்தல்
- (எ. கா.) வாய்விள்ளு மென் மலர் மணமென (பிரபுலிங். விமலை. 50)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To open one's mouth
- To blossom
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +